

About
Vasantha Jeyam clinic provides integrated and combined treatments such as Naturopathy and Yoga, Herbals, Siddha, Ayurveda, Homepathy, Uani and Allopathy mediacations with Advanced Emergency and First aid, Minor Sugery, Supplemental therapy, Acupunture, Physiotherapy, Electrotherpy, Panchakarma, Bioelectromagnetic therapy, Hydrotherapy, Chiropractice, Massage, Osteotherapy, Taichi by well experienced doctors.
வசந்த ஜெயம் கிளினிக்கில் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை தரப்படுகிறது. அதாவது இயற்கை மற்றும் யோக மருத்துவம், மூலிகை சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மற்றும் அலோபதி, அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, முதலுதவி, சர்ஜரி, அக்குபஞ்சர், மசாஜ், பிசியோதெரபி, தொடு சிகிச்சை, பஞ்சகர்ம மருத்துவம் காந்த சிகிச்சை, வர்ண சிகிச்சை, உயிர் மின்காந்த சிகிச்சை, மூட்டு எலும்பு விலகு,நீர் சிகிச்சை, முதுகுத்தண்டு சிகிச்சை போன்ற அனைத்து சிகிச்சைகளையும் அனுபவம் பெற்ற அரசு அங்கீகாரம் பெற்ற சிறந்த மருத்துவர்கள் வழங்கப்பட்டு அனைத்து விதமான நோய்களும் குணப்படுத்தப்படுகிறது.
Our Specializations
நமது வசந்த ஜெயம் கிளினிக்கில் அனைத்து மருத்துவத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது இயற்கை மற்றும் யோக மருத்துவம், பாரம்பரிய மூலிகை மருத்துவம் ,சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் போன்ற உலகில் உள்ள அனைத்து மருத்துவத்தையும் உள்ளடக்கியுள்ளதாக நம் மருத்துவம் அமைந்துள்ளது ஆகவே நோயுற்றவர்களுக்கு எந்த மருத்துவம் குணப்படுத்துமோ அந்த மருத்துவத்தை நாங்கள் அளிக்கிறோம். ஆகவே அனைத்து நோய்களும் இங்கே குணப்படுத்தப்படும்
- 100 Indian rupees




"The healer you have been looking for
is your own courage to know and love yourself completely"
Yung Pueblo